மேகி நூடுல்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி ??

Loading… குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மேகி பாக்கெட் – 1 முட்டை – 2 கேரட் துருவல் – 2 டீஸ்பூன் குடைமிளகாய் – 1 தக்காளி – 1 (சிறியது) ப.மிளகாய் – 3 வெங்காயம் – 1 (சிறியது) உப்பு, எண்ணெய் – சிறிதளவு Loading… மஞ்சள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு … Continue reading மேகி நூடுல்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி ??